Editorial / 2024 மே 26 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹப்புத்தளை பங்கெட்டிய கிராமத்தில் கடந்த 25ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் வீட்டில் இருந்த 65 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார தெரிவித்தார்.
இந்த அனர்த்தத்தில் அந்த வீட்டில் இருந்த மேலும் இருவர் காயமடைந்து பங்கெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago