Freelancer / 2024 ஜூன் 23 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாவலப்பிட்டி ரயில் பாதையில் கலபொட மற்றும் இங்குருஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (23) காலை மரமொன்று வீழ்ந்தது.
இதனால், மலையக ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும், வீதியில் வீழ்ந்துள்ள மரத்தை வெட்டி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. R
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago