Janu / 2024 ஜூன் 23 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலையிலிருந்து பூண்டலுஓயா நோக்கி பயணித்த லொறியொன்று கரகஹயதத்தன்ன பகுதியில் வைத்து வீதியின் வலது பக்கம் இருந்த மலையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் சனிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது .
தலவாக்கலையில் இருந்து பூண்டலுஹோயா நோக்கி மெடல் ஏற்றிச்சென்ற லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக பூண்டலுஓயா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .
மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

33 minute ago
41 minute ago
44 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago
44 minute ago
46 minute ago