2026 மே 09, சனிக்கிழமை

​மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியின் புதிய நிர்வாகக் குழு தெரிவு

செ.தி.பெருமாள்   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கூட்டத்தின்போது, பதிய நிர்வாகக் குழுத் தெரிவு செய்யப்பட்டது.

இதன்பிரகாரம், குழுவின் தலைவராக, பாடசாலை அதிபர் எஸ்.பி. பரமேஸ்வரனும் உப தலைவராக நே.சதாவும் தெரிவு செய்யப்பட்டார்.

ஏ.மனோஜ்குமார் செயலாளராகவும் கே. சுரேஸ்குமார் உப செயலாளராகவும், எஸ். நித்தியராஜ் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக ஹிரோசன்குமார், எம்.யோகேஸ்வரன், எஸ்.சத்தியவாணி, எஸ்.சேகர், பி.ராஜ்குமார், எம்.கிருபாகரன், எஸ்.சத்தியசிறி தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .