R.Maheshwary / 2022 நவம்பர் 14 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
சபை அமர்வுகள் இன்று (14) காலை ஆரம்பமானதை அடுத்து, வரவு- செலவு திட்ட யோசனை முன்வைக்கப்பட்டது.
இதற்கு ஆதரவாக 12 வாக்குகளும் எதிராக 3 வாக்குகள் வழங்கப்பட்ட நிலையில், வரவு- செலவு திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஜக்கிய தேசிய கட்சியியைச் சேர்ந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் மூலம் போட்டி இட்ட ப்ரௌன்லோ வட்டார உறுப்பினர்,ப்ரௌன்ஸ்வீக் வட்டார உறுப்பினர் மற்றும் ஸ்டோக்ஹோம் வட்டார உறுப்பினர் ஆகிய மூவரும் வரவு- செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர்.
16 minute ago
39 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
39 minute ago
46 minute ago