R.Maheshwary / 2022 ஜூலை 17 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி பெருமாள்
கடந்த ஒரு மாதமாக மஸ்கெலியாவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு எரிபொருள் கிடைக்கவில்லை. இதனால் சாரதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா நகரை அண்மித்து, சுமார் 70000 ஆயிரம் மக்கள் வாழும் நிலையில், இங்கு IOC பெற்றோல் நிலையம் இல்லாமை பாரிய பிரச்சினையாகவுள்ளது.
மஸ்கெலியாவிலிருந்து சுமார் 20km தூரத்தில் ஹட்டன் நகரில்தான் இரண்டு IOC பெற்றோல் நிலையம் காணப்படுகின்றன.
எனவே மஸ்கெலியா நகருக்கு மண்ணெண்ணை, டீசல், பெட்ரோல் மற்றும் எரிபொருளை விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
8 minute ago
54 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
54 minute ago
2 hours ago
2 hours ago