Editorial / 2019 மார்ச் 22 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
பன்விலை விக்னேஸ்வரா விஞ்ஞான பாடசாலையின் மாணவர் தலைவர ்தின விழா, பாடசாலையின் பிரதான மண்டபத்தில், இன்று (22) நடைபெறவுள்ளது.
பாடசாலையின் அதிபர் பொன் இராஜகோபால் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மத்திய மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் அருந்ததி சத்தியேந்திரா, பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
கௌரவ அதிதியாக வத்தேகம வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி ஹேமா குமாரி விஜயரத்ன, பன்வில கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எஸ்.டி.சில்வா, வத்தேகம கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ராசிக், பன்விலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆர்.இராஜேந்திரன் மற்றும் பன்வில பிரதேச சபை உறுப்பினர் செல்லமுத்து பிள்ளை சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago