2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மாணவியை அச்சுறுத்திய சிப்பாய் கைது

Freelancer   / 2023 ஜூன் 15 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

17 வயது பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில்  பதி​வேற்றுவதாக அச்சுறுத்திய  23 வயதுடைய இராணுவ சிப்பாய்  ஒருவர் கட்டுகஸ்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட சந்தேக நபர் அநுராதாபுர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், மின்னேரியா இராணுவ முகாமில் ​பொருளியல் பிரவில் கடமையாற்றியவர் எனவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X