R.Maheshwary / 2022 ஒக்டோபர் 10 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் 19ஆம் கட்டப் பிரிவில், சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் இவர்கள் நேற்று (10) காலை கைது செய்யப்பட்டுள்ளனர் .
லுணுகலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இருவர் கைது செய்யப்பட்டனர். இவ்விருவரும் 35 மற்றும் 40 வயதானவர்கள் ஆவர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago