2026 மே 09, சனிக்கிழமை

dd

மாணிக்கக்கல் அகழ்ந்த நால்வருக்கு அபராதம்

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி, ஹங்கமுவ ஆற்றில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேருக்கும் 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து, இரத்தினபுரி நீதவான் நீதிமன்ற நீதவான், உத்தரவிட்டார்.

இந்த மாணிக்கக்கல் அகழ்வு தொடர்பாக, பிரதேச மக்களால், பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியகத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, இந்த நால்வரும் நேற்று (11) கைது செய்யப்படடிருந்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .