2025 மே 08, வியாழக்கிழமை

மாதா கண்ணில் இருந்து இரத்தம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

​ஹட்டன் நகரில் உள்ள கிறித்தவ ஆலயம் ஒன்றில் தேவ மாதா சிலையின் கண்களில் இருந்து இரத்தம் வழிந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஹட்டன் திருச்சிலுவை ஆலயம் வைக்கப்பட்டிருந்த திருவுருவச்சிலையிலேயே இவ்வாறு ரத்தம் கசிந்த அதிர்ச்சியான சம்பவம் இன்று முற்பகல் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,. இதன் பின்னர் நேற்றும் இன்றும் அதிகளாவானோர் குறித்த தேவாலயத்திற்கு வருகை தந்து வழிபட்ட வண்ணம் உள்ளதுடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.  இப் பகுதியில் கன மழை பெய்த போதும் பக்தர்கள் வரிசை கிரமத்தில் சென்று வழிபாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது,.

மஸ்கெலியா  நிருபர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X