2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மான் தோல், துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2021 ஜனவரி 27 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

ஹப்புத்தளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொரலந்த பிட்டபொல பகுதியில், மான் தோல் மற்றும் துப்பாக்கியுடன் ஒருவரை, ஹப்புத்தளை பொலிஸார் இன்று (27) கைதுசெய்துள்ளனர்.

ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாகர தயாரத்னவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, தேடுதலில் ஈடுபட்ட பொலிஸார் மான் தோல், துப்பாக்கி என்பவற்றைக் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரையும் (வயது 55) கைதுசெய்துள்ளனர்.

மேற்படி நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X