Mayu / 2024 ஜூன் 18 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

இவ்வாறு காணாமல் போன சிறுவன் நல்ல தண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்டத்தை சேர்ந்த கோவிந்தன் சிவநாதன் என்பவரின் மகனான 4 வயதுடைய அபிலாஷன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வு ஒன்றுக்கு டிக்கோயா பகுதியில் உள்ள டங்கல் மேற் நிலையில், சிறுவன் திங்கட்கிழமை (17) மாலை வீட்டு முற்றத்தில் விளையாடி கொண்டு இருந்ததாகவும் மாலை 6.30.மணிக்கு பார்த்த போது சிறுவனை காணவில்லை எனவும் சுற்று வட்ட பகுதியில் தேடி கிடைக்காததால் பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் தந்தை புகார் அளித்துள்ளார்.
இதற்கமைய, நோர்வூட் பொலிஸார், தோட்ட மக்கள், உறவினர்கள் செவ்வாய்க்கிழமை (18) காலை முதல் பலத்த தேடலின் பின்னர் சிறுவன் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செ.தி.பெருமாள்
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago