2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மாவா ​ விற்பனையில் ஈடுபட்டவர் கைது

Yuganthini   / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன் 

 

கொட்டகலையில்  மாவா ​ விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை, ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள்,நேற்று (11) கைது செய்துள்ளனர்.

கொட்டகலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 12 மாவா பொதிகளும், 500 கிராம் புகையிலையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபரை, ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .