Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
R.Maheshwary / 2023 பெப்ரவரி 26 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் விடுதலை முன்னணி நேற்று முன்தினம் (24) கினிகத்தேனை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
கினிகத்தேனை நகரின் பஸ் தரிப்பிடத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னிணியின் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல சுரவியாராச்சி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago