R.Maheshwary / 2022 டிசெம்பர் 07 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் லூல்கந்துர- கொண்டகலை தோட்டத்துக்கு இதுவரை மின்சார வசதி செய்துகொடுக்கப்படவில்லை என்பதுடன், எவ்வித அபிவிருத்தி திட்டங்களும் இத்தோட்டத்தில் முன்னெடுக்கப்படவில்லை.
இத்தோட்ட மக்கள் கடந்த 45 வருட காலமாக மின்சார வசதிகள் இன்றி பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்,
தற்போது மண்ணெண்ணெய் பிரச்சினையால் இரவு நேரங்களில் மெழுகுவர்த்தி ஒளியில் இம்மக்கள் வாழ வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக பல அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தாலும் இதுவரை இவர்களுக்கான மின்சாரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago