R.Maheshwary / 2022 ஒக்டோபர் 09 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
கனவரல்ல பெருந்தோட்ட தொழிற்சாலை பிரிவு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 22 வயதான இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
. இன்று பிற்பகல் தொழிற்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் பணிப்புரைக்கமைய, தொழிற்சாலை உத்தியோகஸ்த்தர் விடுதியில் குழாய் நீர் திருத்தும் பணிக்கு அனுப்பப்பட்ட குறித்த இளைஞர், சுமார் இரு மணித்தியாலங்கள் தொழிற்சாலைக்கு மீண்டும் திரும்பாத காரணத்தால் சக ஊழியர்கள் தேடிச்சென்ற போதே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .