2026 மே 09, சனிக்கிழமை

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை, இம்புல்பே பிரதேசத்தில், மரணவீடொன்றில், இரங்கல் பதாகையைக் காட்டிக்கொண்டிடுக்கும்போது, மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.

நண்பர்களுடன், மரண வீட்டுக்கான பணிகளைச் செய்துகொண்டிருந்த குறித்த நபர், மின் அழுத்தம் அதிகமுள்ள மின் கம்பத்தில் கயிறொன்றைக் கட்டுவதற்கு முயன்றபோதே, மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .