Editorial / 2019 ஜூன் 07 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சாமிமலை - மின்னா தோட்டப் பாதையை புனரமைப்பதற்கான ஆரம்பப் பணிகள், முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வெகுநாள்களாக சீரமைக்கப்படாமல் இருந்த குறித்த பாதை, புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 200 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டிலும் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜின் 80 இலட்சம் ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழும் புனரமைக்கப்படவுள்ளது.
இந்தப் பாதை புனரமைப்புக்கான ஆரம்பக் கட்டப் பணிகளான, பாதையை அளவிடும் பணி, தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026