Freelancer / 2021 டிசெம்பர் 11 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
பன்விலை - பொத்துகலை பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பன்விலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையலறையில் எரிவாயு அடுப்பில் சமைத்துக்கொண்டிருந்த போது, அடுப்பிலுள்ள கண்ணாடியுடன் கூடிய மேல் பாகம் வெடித்து 20 அடி தூரத்திற்கு வீசியெறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago