Janu / 2024 மே 05 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை - நுவரெலியா வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நானுஓயா தபால் நிலையத்திற்கு முன்பாக வைத்து தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது .
நோட்டபிரிட்ஜில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செ.தி.பெருமாள்


5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago