Editorial / 2017 ஜூலை 01 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.
திம்புள்ள -பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கொட்டகலை ரயில் கடவைப்பகுதியில், இன்று பிற்பகல் 12 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கொட்டகலை பகுதியில் இருந்து வந்த முச்சக்கரவண்டியும் சீ.எல்.எப் பகுதியில் இருந்து வந்த முச்சக்கரவண்டியுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் யருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் மோதுண்ட முச்சக்கரவண்டிகள் நீர் வடிகானில் வீழ்த்துள்ளதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026