2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

முதலாளிகள் சிக்கினர்

Freelancer   / 2023 ஒக்டோபர் 22 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் எல்லைக்கு உட்பட்ட, கொட்டகலை மற்றும் தலவாக்கலை நகரங்களில் உணவகங்கள், சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகளை நடத்திய கடை உரிமையாளர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான்  நீதிமன்றத்தில் (21)ஆம் திகதி சனிக்கிழமை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் குறித்த உணவகங்கள் மற்றும் கடைகளில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் சரியான தரத்தில் இல்லாமை காரணமாகவும், உணவகங்களில் சமைக்கப்பட்ட உணவுகள் ஆரோக்கியமான முறையில் தயாரிப்பதில்லை என பொது சகாதார அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ​குறித்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஞ்சித் ராஜபக்க்ஷ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X