Kogilavani / 2021 ஜனவரி 25 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணத்திலக்க
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிபிலை பிரதேசத்துக்கான கூட்டம், பிபிலையில் நேற்று (24) முன்தினம் நடைபெற்றது.
மேற்படிக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான விஜித பேரகொட, சசிந்ர ராஜபக்ஷ, பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

16 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago