R.Maheshwary / 2022 செப்டெம்பர் 20 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
பதுளை- விகாரகொட பிரதேசத்தில் காணாமல் போன மோட்டார் சைக்கிளொன்று வீடொன்றின் சமையலறையிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பதுளை- உடகொஹவில பிரசேத்திலுள்ள வீடொன்றின் சமையல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து பாதுகாப்பு கமெரா உதவியுடன் மேந்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 35 வயதான சந்தேகநபரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025