2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ரூ 10 இலட்சம் செலவில் வீதி புனரமைப்பு

Kogilavani   / 2017 மார்ச் 13 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

லிந்துலை, ராணிவத்தை தோட்டப் பாதை, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில், புனரமைக்கப்டபவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், இலங்கை  தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் லிந்துலை பிரதேச அமைப்பாளர் கார்த்திகேசன் ஹரணீதரன் கலந்துகொண்டு, அடிக்கல்லை நாட்டி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .