2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ரேணுகா ஹேரத் காலமானார்

Kogilavani   / 2017 மார்ச் 13 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுன்ற உறுப்பினருமான ரேணுகா ஹேரத், தனது 72 ஆவது வயதில், இன்று காலமானார். உடல்நலக் குறைவுக் காரணமாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .