எம். செல்வராஜா / 2017 ஜூலை 29 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில், இளம் பெண்ணொருவரின் சடலத்தை இன்று (29) மீட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, உடுவரை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் வைத்து, சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம், இதுவரை இனங்காணப்படவில்லை என்றும் எனவே, சடலத்தை அடையாளம் காணபதற்கு, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago