2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ருவன்புர வனப்பகுதியில் தீ பரவல்

R.Tharaniya   / 2025 மே 11 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன், ருவன்புர வனக்காப்பகத்தில் சனிக்கிழமை (10) அன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவுள்ள வனப்பகுதி எரிந்து நாசமானது.

மேலும் வனப் பாதுகாப்புத் துறை, காப்பகத்தில் யூ யூகலிப்டஸ் (eucalyptus) மரத் தோட்டத்தை பாதுகாக்க  மேற்கொண்டுள்ளது,

மேலும் யாரோ ஒரு குழு வனத் தோட்டக் காப்பகத்திற்கு தீ வைத்திருக்கலாம் என்று வனப் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

வனப் பாதுகாப்பு குழுவினர் பரவிய தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X