Kogilavani / 2021 ஜனவரி 21 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி, இராகலை நகரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) காலை 10.00 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி மற்றும் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டதை முன்னெடுக்கவுள்ளன.
சுகாதார அறிவுறுத்தல்களைக் பின்பற்றி இராகலை புதிய பஸ்தரிப்பிடத்துக்கு அருகில், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளததாக, மார்க்சிச லெனினிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ.மகேந்திரன் தெரிவித்தார்.
17 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
27 minute ago