2026 மே 13, புதன்கிழமை

dd

லிந்துலை வைத்தியசாலையில் சிரமதானம்

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

இலங்கை வங்கியின் தலவாக்களை கிளையின் ஏற்பாட்டில், சி.எஸ்.ஆர்.வேலைத்திட்டத்தின் கீழ், நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட லிந்துலை வைத்தியசாலையில், சிரமதானப் பணி, திங்கட்கிழமை (21) முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை வங்கியின் தலவாக்கலைக் கிளை முகாமையாளர் எம்.ராமனின் வழிகாட்டலின் கீழ், வங்கி ஊழியர்கள் சுமார் 25 பேர், சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது வைத்தியசாலைக் கட்டடத்துக்கும் நிறப்பூச்சும் பூசப்பட்டது. இப்பணிக்கு வைத்தியசாலை நிர்வாகமும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .