Janu / 2023 மே 31 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் அ. லோரஸ்னின் பூதவுடலுக்கு இலங்கைதொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் புதன்கிழமை (31) அஞ்சலி செலுத்தினார் .


இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான கணபதி கனகராஜ் மற்றும் கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஆர். ராஜமணி பிரசாத் உள்ளிட்டவர்களும் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


15 minute ago
38 minute ago
43 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
38 minute ago
43 minute ago
53 minute ago