2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விகாரைக்குள் மோதல்: புத்த பிக்குகள் இருவர் காயம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா                       

விகாரையொன்றில் புத்த பிக்குகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த  இளம் புத்தபிக்குகள் இருவர் மொனராகலை வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில்,  13, 15 வயதுடைய இருவரே காயமடைந்துள்ளனர். 

விகாரையிலுள்ள இளம் புத்த பிக்குகள் மற்றும் பெரியவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகளே, இச்சம்பவத்துக்குக்  காரணமென விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .