Sudharshini / 2016 மே 02 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்தின், ரஞ்சித்ராஜபக்ஷ
வைத்தியர் விடுதி உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுதென வைத்தியர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
மடிக்கணினி, கடிகாரம் உட்பட 260,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளதென அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியிலே இக்கொள்ளை சம்பவம் வெள்ளிக்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026