Kogilavani / 2016 ஜூன் 20 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
டின்சின் பகுதியிலிருந்து பொகவந்தலாவை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று குடைசாய்ந்ததில் நான்கு பேர் காயமடைந்த நிலையில், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றுறு(20) காலைஇடம்பெற்ற இச்சம்பவத்தில் டின்சின் தோட்டத்தை சேர்ந்த முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட மூன்று ஆண்களே காயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
16 minute ago
27 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
27 minute ago
28 minute ago