Kogilavani / 2016 ஜூன் 15 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்
ஹட்டன், வனராஜா பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில், டிக்கோயா தமிழ் வித்தியாலத்தில் கல்விக் கற்றுவரும் பாலசுந்தரம் யோகேந்திரன் என்ற 12 வயது மாணவன், காயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோர்வூட்டிலிருந்து டிக்கோயா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியானது, பாதையை விட்டு விளகி மண் மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மணவனே காயங்களுக்குள்ளாகியுள்ளதாக டிபொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பிலான மேலதி விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago