2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வெள்ளிவிழா

Kogilavani   / 2017 மார்ச் 14 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

ஹட்டன் கல்வி வலயம், கோட்டம் 2இற்கு உட்பட்ட பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் இல.02 தமிழ் வித்தியாலயத்தின் வெள்ளி விழா, எதிர்வரும்  சனிக்கிழமை(18), கெர்க்கஸ்வோல்ட் மத்தியப் பிரிவு தோட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், பாடசாலையின் அதிபர் என்.அருளாந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண இந்துக் கலாசார தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் எம்.ராமேஸ்வரன் உள்ளிட்டப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .