2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விழிப்பூட்டும் நிகழ்வு

Gavitha   / 2017 ஏப்ரல் 02 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட்  ஆஸிக்    

அக்குறனை - தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலம் ஏற்பாடு செய்த, அக்குறனை நகரின் சூழல் பாதுகாப்பது தொடர்பாக மக்களை அறிவுறுத்தும் விழிப்பூட்டும் நிகழ்வு, ​நேற்று (01) அக்குறனை நகரில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எஸ். எச்.எம். ரியால்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, அக்குறனை  நகரின்  சூழலை பாதுகாப்பதை இங்கு மாவணர்களால் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

மேலும், மாணவர்களால்  துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .