Editorial / 2020 மார்ச் 19 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கி வந்த முன்னால் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வடிவேல் புத்திரசிகாமணி, நாடாளுன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.
அவர் வேட்புமனுப் பத்திரத்தில், நேற்று முன்தினம் கையொப்பமிட்டார்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவோரின் வேட்புமனுவை, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கா, முன்னாள் எம்.பி கே.கே.பியதாஸ ஆகியோர், நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் எம்.பி.ஆர்.புஸ்பகுமாரவிடம், இன்று(19) காலை கையளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .