Editorial / 2019 நவம்பர் 04 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தின் இரண்டாவது பரிசளிப்பும் கலைவிழாவும், எதிர்வரும் 09ஆம் திகதி, (சனிக்கிழமை) பாடசாலையின் பிரதான மண்டபத்தில், வித்தியாலய அதிபர் திரு. எம். சண்முகலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹட்டன் கல்வி வலயப் பணிப்பாளர் பி. ஸ்ரீதரன் கலந்துக்கொள்ளவுள்ளதோடு, கௌரவ அதிதியாக, கல்லூரியின் பழைய மாணவரும் தற்போது மொனராகலை மாவட்ட உதவி பொலிஸ் பரிசோதகராகக் கடமையாற்றும் என். நிஸாந்த பங்கேற்கவுள்ளார்.
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago