Editorial / 2020 மே 04 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
வட்டவளை பிரதேசத்துக்கு உட்பட்ட சில வியாபார நிலையங்களில், அதிக விலைக்குப் பொருள்கள் விற்பனைச் செய்யப்படுவதால், நுகர்வோர் பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
வட்டவளை நகரிலுள்ள சில வியாபார நிலையங்களிலேயே, அதிக விலைக்குப் பொருள்கள் விற்பனைச் செய்யப்படுவதாகவும் குறிப்பாக, அரிசி, சீனி, பரிப்பு, கிழங்கு, வெங்காயம் போன்ற பொருள்கள் அதிக விலைக்கு விற்பனைச் செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள், வட்டவளை நகருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு, வியாபார நிலையங்களைச் சோதனையிட வேண்டும் என்று, நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago