Editorial / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பலாங்கொடை பிரதேசத்தில்,கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து நிலவி வரும் வரட்சியான வானிலை காரணமாக, அங்குள்ள நீர் நிலைகளின் நீர்மட்டம் குறைவடைந்து வருகின்றது.
சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம், பாதியாகக் குறைந்துள்ளதாகவும் பிரதேசம், அதிகளவு உஷ்ணத்துடன் காணப்படுவதாகவும் இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இம்புல்பே, பலாங்கொடை பிரதேச செயலகப் பிரிவுகளில், குடி நீர்க்கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து வருவதால். இம்புல்பே பிரதேச சபை பிரதேசத்தின் உல்லாச வலயத்திலுள்ள நீர் வீழ்ச்சிகள், ஆறுகளின் நீர் மட்டம் குறைந்து வருவதாகவும் பிரதேச உல்லாச விடுதிகள் உணவக உரிமையாளர்களும் வழி நடத்துநர்கள் தெரிவித்தனர்.
34 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
4 hours ago