Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 19 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன் நகரிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த வாகனங்கள் பல வெள்ளத்தில் மூழ்கின.
இன்று பிற்பகல் ஹட்டனில் கடும் மழை பெய்த நிலையில், ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு சந்தியில் நின்ற வாகனங்களே நீரில் மூழ்கின.
சுமார் 30 நிமிடங்கள் மழை நீடித்ததுடன், வீதியும் வெள்ளக்காடாக மாறியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .