2026 மே 09, சனிக்கிழமை

வருடாந்தப் பொலிஸ் பரிசோதனை

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாலித ஆரியவங்ச

பதுளை பொலிஸ் தலைமையகத்தின் வருடாந்தப் பொலிஸ் பரிசோதனை, ஊவா மாகாண பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில், பதுளை கால்பந்து விளையாட்டு மைதானத்தில், இன்று (11) நடைபெற்றது. 

பதுளை பொலிஸ் அதிகாரி வசந்த கந்தேவத்த, உப பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .