Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 30 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-உமா மகேஸ்வரி
சப்ரகமுவ மாகாணக் கல்வி திணைக்களமும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சும் இணைந்து, அண்மையில் வெளியிட்டுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான தமிழ் மொழியிலான வழிகாட்டி நூலில், முதற் பக்கத்தில் தமிழ்க் கொலை ஏற்பட்டுள்ளதுடன், தமிழ் எழுத்துப்பிழைகளும் காணப்படுகின்றன.
இதனைப் பெற்று கல்விகற்கும் தமிழ் மாணவர்கள், எவ்வாறு மேற்குறிப்பிட்ட பரீட்சையில் சித்தியடைய முடியுமென, பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ் பேசும் சமுதாயம், தமது ஆழ்ந்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .