Editorial / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
மலையகத்தில் தொடர்ந்து நிலவி வந்த வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்க, மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் சைலஜா அலக்சாண்டரின் கோரிக்கை அமையவே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, கடந்த வாரங்களில் இடம்பெற்ற இயற்சை அனர்த்தங்கள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு, உரிய தீர்வு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
59 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago