Editorial / 2020 ஜனவரி 29 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் சதீஸ், எம்.கிருஸ்ணா
ஹட்டன் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா முத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகில் ஓட்டோவான்றும் வான் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், சாரதி சிறிய காயங்களுக்கு உள்ளானார் என, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (29) இடம்பெற்ற இந்த விபத்தில், வென்னப்புவயிலிருந்து வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற வானுக்கு பின்னால் வந்த ஓட்டோ, தடையாளி இயங்காமையால் வானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago