Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 17 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லவாய- மொனராகலை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
வீதியில் நடந்துச் சென்ற தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகியோரின் மீதே வான் மோதியுள்ளது.
அந்த வான் நிறுத்தப்படாமல் சென்று, குக்குரன்பொல பிரசேத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மூவரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்த புத்தல பொலிஸார் மூவரின் சடலங்களும் புத்தல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .