2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வாருங்கள்... வாசியுங்கள்...

Freelancer   / 2022 நவம்பர் 08 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாசிப்பு மாதத்துக்கு சமாந்தரமாக ஹட்டன் நகர ​சபையின் ஊடாக வாசகர்களுக்காக சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஹட்டன் வாசிகசாலை கேட்போர் கூட்டத்திலேயே இவை இடம்பெறுகின்றன. 

பிரதேசத்தின் வாசிப்பாளர்கள் மற்றும் மாணவர்களை கருத்தில் கொண்டே இவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஹட்டன் - டிக்கோயா நகரசபை தவிசாளர் சடயன் பாலச்சந்திரனால் இந்த புத்தகக் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .