R.Maheshwary / 2022 ஜனவரி 11 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம், விவசாயத்துறையின் வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணங்களை அடிப்படையாக வைத்து, கலிகமுவ பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களால் இன்று (11) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பிட்டகல்தெனியவில் உள்ள கலிகமுவ பிரதேச செயலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .